Public water distribution system

img

முறையாக குடிநீர் விநியோகம் செய்திடுக- பொதுமக்கள் மறியல்

ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கோவைசோமையம்பாளையம் பகுதியில்பொதுமக்கள் திங்களன்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.